rudrateswarar

rudrateswarar

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

சிவனடிமை

                                 ஓம் நமசிவாய


சித்தமெல்லாம் சிவமே என்று அவன் நாமம் போற்ற என்னைப் பணித்துள்ளார் .கோவில் இல்லா ஊர் பாழ். திருநீறில்லா நெற்றி பாழ். சிவனை வணங்காத ஜென்மம் பாழ் .

சிவனடிமை ,
ஆம் சிவன் ஆண்டான் .
உயிர்களாகிய நாம் அவருக்கு அடிமைகள் எனவே நமது வலைப்பூ சிவனடிமை என்று பெயர் சூட்டுவதே மிகப்பொருத்தமாக இருக்கும் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அடியேன் எண்ணங்களையும் எழுத்துக்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் 


அன்பன்

சிவனடிமை வேலுசாமி


                       போற்றி ஓம் நமசிவாய



                            திருச்சிற்றம்பலம்