rudrateswarar

rudrateswarar

வெள்ளி, 23 நவம்பர், 2012

அனுதாபங்கள்

                                                     ஓம் நமசிவாய
                

 அனுதாபங்கள் 

ஆதீன  குரு மகாசன்னிதானமாக முப்பது ஆண்டுகளாக அருளாட்சி செய்து ஒளிவீசி அளப்பற்கரிய சிவத்தொண்டற்றிய திருவாவடுதுறை  ஆதீன கர்த்தர் அவர்கள் சிவபரிபூரணம் அடைந்தார்  என்பது சைவ அன்பர்கட்கு இம்மையில் துயரமானதாக இருக்கும் , எமது   
                            ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம் .


                       போற்றி ஓம் நமசிவாய 


                         திருச்சிற்றம்பலம்