ஓம் நமசிவாய
தேவார இசைப் பேரறிஞர் கலைமாமணி
சிவ .தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்களின் திருமுறை இசை தொடர் சொற்பொழிவுகள்
1999 ஆண்டு முதல் தேவார இசைப்பேரறிஞர் கலைமாமணி தருமபுரம் சிவ .சுவாமி நாதன் அய்யா நிகழ்த்திய திருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் (103 பாகங்கள்)
(தமிழ் இசை சங்கம் சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் )
எண்ணற்ற திருமுறைப் பாடல்களை பொருளுடனும் பண்ணுடனும் இசைத்து ஏராளமான விளக்கங்களுடன் அடுத்த தலைமுறை உய்வு பெறும்பொருட்டு நமக்கு அருளிய தருமபுரம் சிவ .சுவாமிநாதன் அய்யா அவர்களின் பொற்பாத மலர்களை வணங்கி இதை வெளியிடுகிறோம்
எண்ணற்ற திருமுறைப் பாடல்களை பொருளுடனும் பண்ணுடனும் இசைத்து ஏராளமான விளக்கங்களுடன் அடுத்த தலைமுறை உய்வு பெறும்பொருட்டு நமக்கு அருளிய தருமபுரம் சிவ .சுவாமிநாதன் அய்யா அவர்களின் பொற்பாத மலர்களை வணங்கி இதை வெளியிடுகிறோம்
மேற்காணும் சிவசிந்தனையின் ஒலிப் பதிவுகளை , நமது மெய்யன்பர்கள் திருவரங்கம் சிவத்திரு.ஸ்ரீதரன் ஐயா மற்றும் சென்னை சிவத்திரு. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள் சீர்படுத்தி ஒலிப்பேழைகளாக
அடியார்களுக்கு அளித்து வருகிறார்கள்.
அதை இணையத்தில் நமது தோழமைக்குரிய கணினிப் பேராசிரியர் சிவ.சுரேந்திரன் அய்யா அவர்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என எல்லோரும் தேவாரத் திருமுறை இன்பம் பெற இறையருளால் ஏற்றிக் கொடுத்துள்ளார்கள் . அடியார் பெருமக்களுக்கு நன்றிகள் பல .
கீழ்காணும் இணைய முகவரியில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 103 பகுதிகள் பதிவேற்றப்பெற்றுள்ளது சொற்பொழிவுகளை பதிவிறக்கம் கீழ்காணும் லிங்க்கில் செய்துகொள்ளவும்.
1999 ஆம் ஆண்டு நிகழ்வுகள்https://www.mediafire.com/folder/865grj5em8x0c/1999 https://www.mediafire.com/folder/865grj5em8x0c/1999 ( 7 பாகங்கள்)
2000 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/18d082733xzey/2000 https://www.mediafire.com/folder/18d082733xzey/2000 (12 பாகங்கள்)
2001 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/06i0psf80q2ex/2001 https://www.mediafire.com/folder/06i0psf80q2ex/2001 (12 பாகங்கள்)
2002 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/tvq6w65lod30q/2002 https://www.mediafire.com/folder/tvq6w65lod30q/2002 (11 பாகங்கள்)
2003 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.
2004 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/82tvdio1h4bii/2004 https://www.mediafire.com/folder/82tvdio1h4bii/2004 (11 பாகங்கள்)
2005 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/2ig47a2r3bt2d/2005 https://www.mediafire.com/folder/2ig47a2r3bt2d/2005 (12 பாகங்கள்)
2006 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/nr97thg17nenh/2006 https://www.mediafire.com/folder/nr97thg17nenh/2006 (12 பாகங்கள்)
2007 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/ufnes6lwoyvdk/2007 https://www.mediafire.com/folder/ufnes6lwoyvdk/2007 (11 பாகங்கள்)
2008 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/mvo3stoj6cjmu/2008 https://www.mediafire.com/folder/mvo3stoj6cjmu/2008 (3 பாகங்கள்)
கண்ணுறும் மெய்யன்பர்கள் தேவார இன்பம் பெற்றுய்ய சிவம் அருள்புரிவாராக
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்