rudrateswarar

rudrateswarar

Wednesday, March 18, 2020

பன்னிருதிருமுறை பாராயண கால அட்டவணை

*சிவசிவ*

*பன்னிரு திருமுறை ஓதும் கால அட்டவணை*

*திருச்சிற்றம்பலம்*

*பாராயணம் துவங்கும் நாள்*

1 ஆம் திருமுறை -சித்திரை 1-ஆம் தேதி 

2 ஆம் திருமுறை -வைகாசி 1-ஆம் தேதி 

3 ஆம் திருமுறை -ஆனி 1-ஆம் தேதி 

4 ஆம் திருமுறை –ஆடி 1-ஆம் தேதி 

5 ஆம் திருமுறை -ஆவணி 1-ஆம் தேதி 

6 ஆம் திருமுறை -ஆவணி  20 ஆம்  தேதி 

7 ஆம் திருமுறை -புரட்டாசி 20 ஆம் தேதி 

8 ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5 ஆம் தேதி 

8 ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி 

9 ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி 

10 ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி 

11 ஆம் திருமுறை -மார்கழி 1-ஆம் தேதி  

12 ஆம் திருமுறை - தை 1-ஆம் தேதி

தினமும் தேவாரத்தில் சராசரியாக ஐந்து ( 5 )பதிகங்கள் ஓத வேண்டும்.
பத்தாம் திருமுறை தினம் 120 பாடல்கள் ஓத வேண்டும்.
ஆறாம் திருமுறை தினம் 3 பதிகம் ஓதவேண்டும்.
பனிரெண்டாம் திருமுறை தினம் சராசரியாக 50 பாடல்கள் ஓத வேண்டும்.
இப்படிப் பாராயணம் செய்தால் பன்னிரு திருமுறைகளையும் ஓராண்டில் பாராயணம் செய்யமுடியும்.

 முயற்சி செய்து பாருங்கள் .
சிவபெருமானின் திருவடியைப் பற்றி சிந்தியுங்கள்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment