ஓம் நமசிவாய
திருமுறை பாராயணம்
திருமுறை பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு ஒரு நடைமுறை உள்ளது அதன்படி பாராயணம் செய்தால் ஓராண்டுக்குள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி பாராயணம் செய்யமுடியும் .
வரும் புத்தாண்டில் சித்திரை முதல் தேதியில் பாராயணம் தொடங்கி பிறப்பிலியாகிய எம்பெருமானை சேர்ந்து நாமும் அப்பேறு பெறுவோம்
1 ஆம் திருமுறை -சித்திரை முதல் தேதி
2ஆம் திருமுறை -வைகாசி முதல் தேதி
3ஆம் திருமுறை -ஆனி முதல் தேதி
4ஆம் திருமுறை -ஆடி முதல் தேதி
5ஆம் திருமுறை -ஆவணி முதல் தேதி
6ஆம் திருமுறை -ஆவணி 20ஆம் தேதி
7ஆம் திருமுறை -புரட்டாசி 20ஆம் தேதி
8ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5ஆம் தேதி
8ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி
9ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி
10ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி
11ஆம் திருமுறை -மார்கழி முதல் தேதி
12ஆம் திருமுறை - தை முதல் தேதி
குறித்த தேதி முதல் அடுத்த திருமுறைக் கான துவக்க தேதி வரை ஒரு திருமுறை ஓதும் காலமாகும் தினமும் சராசரியாக 5 பதிகங்கள் ஓத வேண்டும் . தொடங்கும் தினம் அனுசரித்து மொத்த பதிகங்களை கருத்தில் கொண்டு பிரித்து ஓதலாம்
திருமந்திரமும் பெரியபுராணமும் தினம் சராசரியாக 100 பாடல்களுக்கு குறையாமல் ஓதினால் ஓராண்டில் பன்னிரு திருமுறை களையும் பாராயணம் செய்துவிடலாம் . கற்றதினால் ஆய பயன் பெறலாம் .
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment