rudrateswarar

rudrateswarar

Monday, June 10, 2013

சைவ காலண்டர் - ஆனி

                                    ஓம் நமசிவாய

சைவ காலண்டர் - ஆனி
                 
                15-06-2013  - 16-07-2013 

ஆனி
1 ஆம் நாள் 15-06-13 - சனி - பட்டீசுவரம் சம்பந்தருக்கு  முத்து பந்தல் அருளல்   

7 ஆம் நாள் 21-06-13 - வெள்ளி -பிரதோஷம்

9 ஆம் நாள் 23-06-13 - ஞாயிறு -பௌர்ணமி அருணகிரிநாதர் குருபூசை

12 ஆம் நாள் 26-06-13 -புதன் -சதுர்த்தி 

16 ஆம் நாள் 30-06-13 -ஞாயிறு - தேய்பிறை அஷ்டமி

17 ஆம் நாள் 01-07-13 -திங்கள் -கலிக்காம நாயனார் குரு பூசை

20 ஆம் நாள் 04-07-13 -வியாழன் - கிருத்திகை

21 ஆம் நாள் 05-07-13 -வெள்ளி - பிரதோஷம்

22 ஆம் நாள் 06-07-13 -சனி -சிவ ராத்திரி

23 ஆம் நாள் 07-07-13 -ஞாயிறு - அமாவாசை 

28 ஆம் நாள் 12-07-13 -வெள்ளி - மாணிக்கவாசகசுவாமிகள் குருபூசை 

29 ஆம் நாள் 13-07-13 -சனி -அமர்நீதி நாயனார் குருபூசை 

30 ஆம் நாள் 14-07-13 -ஞாயிறு -ஆனித்திருமஞ்சனம் ஸ்ரீ நடராசர் அபிடேகம் 




                             போற்றி ஓம் நமசிவாய


                                 திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment